Stop Being Busy. Start Building a Business That Runs Without You.Stop Being Busy. Start Building a Business That Runs Without You.
Moving Business to Autopilot

2-Day MBA Workshop

for Stress-free Exponential Growth (தமிழில்)
  • Owner இல்லாமலும் business தானா run ஆகும் System
  • Team, Process, Technology — 7 Autopilot Fundamentals
  • Business Growth is not a Luck, it is a Science. You will learn it here
23, 24 September
11:00 AM - 1:00 PM
🔒 Secure payment via Razorpay · Limited seats
Register பண்ணுவதற்கு முன் இந்த Short Video-வை பாருங்கள்
K
Host: 8020 Karthikeyan
Business Autopilot Coach
Who Should Attend This MBA Workshop?
🔥 01 — TOO BUSY
Business வளர வளர… உங்க Workload-ம் வளருதா? Daily Operations, Follow-up, Problems-லேயே உங்கள் நேரம் முழுக்க போயிடுதா?
BUSY-லிருந்து PRODUCTIVE-க்கு Move ஆக விரும்பும் Business Owners-க்கு.
👤 02 — OWNER DEPENDENCY
நீங்க இல்லனா Business Slow ஆகிடுமா? Decision, Approval, Problem Solving எல்லாத்துக்கும் Team உங்களையே Depend பண்ணுதா?
OWNER-DEPENDENT Business-ஐ மாற்ற நினைக்கும் Business Owners-க்கு.
⚙️ 03 — SYSTEMS & PROCESS
வேலை நடக்குது… ஆனா Proper SYSTEM-ல நடக்குதா? Operations முதல் Daily Activities வரை ஒவ்வொருத்தரையும் Depend பண்ணித்தான் வேலை நடக்குதா?
PERSON-DEPENDENT Business-ஐ PROCESS-DRIVEN Business-ஆ மாற்ற விரும்புபவர்களுக்கு.
🧩 04 — 7 BUSINESS FUNDAMENTALS
Business வளருது… ஆனா FOUNDATION Strong-ஆ இருக்கா? Operations, Marketing, Finance, HR, Culture, Competency, Clarity — இந்த 7 Business Fundamentals-ல் எங்கே Gap இருக்குனு தெரியுமா?
Business-ன் ROOT-ஐ Strong பண்ண விரும்பும் Business Owners-க்கு.
🚀 05 — READY TO SCALE
Business-ஐ Next Level-க்கு SCALE பண்ணணுமா? Foundation Strong இல்லாமல் Scale பண்ணினா, Growth-ோட சேர்ந்து Problems-ம் Scale ஆகலாம்.
முதலில் FOUNDATION Strong பண்ணி, அடுத்த Level-க்கு Grow ஆக விரும்புபவர்களுக்கு.
🎯 06 — DIRECTION & CLARITY
Business-ல நிறைய செய்யணும்… ஆனா NEXT என்னன்னு Clear-ஆ தெரியலையா? எதில் Focus பண்ணணும், எதை முதலில் Fix பண்ணணும், எதை Systemize பண்ணணும் என்ற Clarity இல்லையா?
RIGHT PRIORITIES + CLEAR DIRECTION-ோட Business-ஐ Move பண்ண விரும்புபவர்களுக்கு.
“நீங்க Business-க்காக வேலை செய்யறதை குறைச்சு, Business உங்களுக்காக வேலை செய்ய ஆரம்பிக்கணும்.”
BUSY → PRODUCTIVE → AUTOPILOTHard Work → Smart WorkPerson Dependent → System DependentOwner Operated → Autopilot Business
Are you ready to move your business to autopilot?
Stop being busy inside your Business. Start building a Business that works without you.
Proof That These Business Systems Work
Real Business Owners. Real Implementation. Real Growth.
Frequently Asked Questions
இந்த Program ஏற்கனவே Manufacturing, Service, Trading அல்லது வேறு எந்த Business-ஆவது நடத்திக்கொண்டிருக்கும் Business Owners-க்காக உருவாக்கப்பட்டுள்ளது. Business-ல் Busy-ஆ இருப்பதிலிருந்து வெளியே வந்து, Systems & Process மூலம் Business-ஐ Scale பண்ண விரும்புகிறவர்களுக்கு இது மிகவும் relevant.
MBA = Move Your Business to Autopilot. நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் personally involve ஆகாமல், Team, Systems, Process & Technology மூலம் Business Run ஆகக்கூடிய foundation-ஐ எப்படி உருவாக்குவது என்பதை கற்றுக்கொடுக்கும் 2-Day Online LIVE Workshop.
Business-ன் முக்கியமான 7 Fundamentals பற்றி practical-ஆ பார்க்கப் போகிறோம்: Operations • Marketing • Finance • HR • Culture • Competency • Clarity. இந்த fundamentals-ல் இருக்கும் gaps-ஐ identify செய்து, Business-ஐ stronger & scalable-ஆ build பண்ண என்ன செய்ய வேண்டும் என்பதில் clarity கிடைக்கும்.
நீங்கள் ரொம்ப Busy-ஆ இருப்பதுதான் இந்த Workshop-ஐ Attend பண்ண வேண்டிய முக்கியமான காரணங்களில் ஒன்று. Business-க்குள்ளேயே தொடர்ந்து வேலை செய்வதிலிருந்து, Business-ஐ Systemise பண்ணுவதற்கு Shift ஆகுவதுதான் இந்த Program-ன் நோக்கம்.
Workshop-ல் Business-ன் 7 முக்கிய Fundamentals-ஐ கற்றுக்கொடுப்போம். Implementation support தேவைப்படுகிற Business Owners-க்கு Business Owners Community பற்றிய opportunity-யும் explain செய்யப்படும். அதில் Join பண்ணுவது முழுக்க முழுக்க உங்கள் விருப்பம்.
ஆம். Complete Workshop-ஐ Attend செய்பவர்களுக்கு applicable terms-க்கு உட்பட்டு additional learning benefits / bonuses வழங்கப்படும், including: MX2 – Momentum for 2X Masterclass, Business Technology & Automation Workshop, Business Owners Community Benefit மற்றும் program-ல் அறிவிக்கப்படும் applicable benefits.
₹499₹99
Offer ends in 15:00 mins